News September 2, 2025
விழுப்புரம் மக்களே இன்று கண்டிப்பா போங்க…

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(செப்.02) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்.
▶️ அரசினர் மேல்நிலைப்பள்ளி, மழவந்தாங்கல்
▶️ நூர் மகால் திருமண மண்டபம், எதப்பட்டு
▶️ வள்ளி திருமண மண்டபம், கண்டமங்கலம்
▶️ பாபு JK மஹால், மட்டப்பாறை
▶️ KR திருமண மண்டபம், விழுப்புரம்
▶️ மங்களாம்பிகை திருமண மண்டபம், திருவெண்ணெய்நல்லூர்
பொதுமக்கள் நேரில் சென்று மனுக்களை அளித்து பயன்பெறலாம்
Similar News
News November 19, 2025
விழுப்புரம் இளைஞர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாரிசு இளைஞர்கள் போட்டித் தேர்வு , வங்கி தேர்வு பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் சேர்ந்து பயன்பெற ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். நேரடியாக அல்லது பதிவு அஞ்சல் மூலமோ வரும் நவ.25 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.