News September 13, 2025
விழுப்புரம் மக்களுக்கு குட் நியூஸ்!

விழுப்புரம் மக்களே இன்று 13-ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய <
Similar News
News November 16, 2025
பட்டனூர்: SIR பணிகளை ஆட்சியர் ஆய்வு

வானூர் வட்டம் பட்டானூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் உள்ளீடு செய்யும் பணியினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.16) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி வாக்குப்பதிவு அலுவலர் வித்தியாதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
News November 16, 2025
பருவ மழை பாதுகாப்பு பணிகளை ஆட்சியர் ஆய்வு

வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையையொட்டி, முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகளுக்கான சிறப்பு தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.16) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்டார வள அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் இருந்தனர்.
News November 16, 2025
விழுப்புரம்: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <


