News December 19, 2025
விழுப்புரம்: மகளென்றும் பாராமல் கொல்ல முயன்ற தந்தை!

விழுப்புரம்: கண்டமானடியைச் சேர்ந்த பாபு (46) குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது மகள் வைஷ்ணவியிடம் (16) சாப்பாடு செய்யவில்லையா? எனக் கேட்டு திட்டியுள்ளார். தனது மகளென்றும் பாராமல், சுவரில் முட்டி கீழே தள்ளி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் படுகாயமடைந்த மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் நேற்று பாபுவை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 20, 2025
விழுப்புரம்: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள்<
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.
News December 20, 2025
விழுப்புரம்: உங்கள் பெயரில் இத்தனை SIM-ஆ?

விழுப்புரம் மக்களே உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிய<
News December 20, 2025
விழுப்புரம்: VOTER லிஸ்டில் உங்கள் பெயர் இல்லையா?

விழுப்புரம் மக்களே.. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?. பதட்டம் வேண்டாம், <


