News January 3, 2026

விழுப்புரம்: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளம்! APPLY NOW

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே<> கிளிக் <<>>பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

Similar News

News January 9, 2026

விழுப்புரத்தில் அதிர்ச்சி.. வீடு புகுந்து கொள்ளை!

image

விழுப்புரம்: குயவன்காடுவெட்டியைச் சேர்ந்தவர் பவுனம்பாள் (70). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டாமல், அதே பகுதியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 6 பவுன் நகைகள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் விலை ரூ.5 லட்சமாகும். இதுகுறித்த புகாரில், மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

News January 9, 2026

விழுப்புரம்: சிலிண்டர் மானியம் – ஒரே ஒரு SMS போதும்!

image

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 9, 2026

விழுப்புரத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் நாளை (ஜன.10) கன மழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜன-11 அன்றும் மழை இருக்குமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே நாளை விழுப்புரம் மாவட்டத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!