News February 17, 2026

விழுப்புரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 19, 2026

விழுப்புரத்தில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா..? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா..? கவலை வேண்டாம். அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 19, 2026

திண்டிவனம் விவசாயிகள் கவனத்திற்கு!

image

விழுப்புரம்: திண்டிவனம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நாளை(பிப்.20) காலை 11 மணியளவில் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 19, 2026

விழுப்புரம்: பெண்ணை தாக்கிய காவலர்!

image

திண்டிவனம், ரோஷணை பாட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவி(21). இவர், நேற்று(பிப்.18) தனது குடும்பத்துடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், மயானக் கொள்ளை திருவிழாவில், தன் குழந்தையுடன் சென்று கொண்டிருந்த தன்னை, பிரம்மதேசம் போலீஸ் அன்புமணி வழிமறித்து, கடுமையாக தாக்கியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தகாத வார்த்தைகளால் தன்னை திட்டிய அவர், மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!