News December 26, 2025

விழுப்புரம் பெண்களுக்கு கொட்டி கிடக்கும் திட்டங்கள்!

image

தமிழக பெண்களுக்கென சிறப்பு திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. அரசு பள்ளியில் படித்த பெண்களுக்கு மாதம் ரூ.1000, மறுமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000, ஏழை கைம்பெண்ணின் மகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000, ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000 மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தகவலுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். SHARE NOW

Similar News

News December 27, 2025

விழுப்புரம்: இயற்கை உபாதை கழிக்க சென்றவர் பலி!

image

விழுப்புரம்: ஆலகிராமத்தை சேர்ந்த அருள் குமார் (32), நேற்று அதிகாலை, இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து அவரை பிணமாக மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 27, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவல்துறையின் விவரம்

image

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

error: Content is protected !!