News February 24, 2026

விழுப்புரம்: புது ரேஷன் கார்டு வேண்டுமா? ஒரு கிளிக் போதும்!

image

விழுப்புரம் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் மொபைல் எண் பதிவிட்டு Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க புது ரேஷன் கார்டு உங்க வீட்டுக்கே வந்துவிடும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

Similar News

News February 26, 2026

விழுப்புரம்: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

image

விழுப்புரம் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 26, 2026

விழுப்புரத்தில் பரபரப்பு – வாலிபர் தீக்குளிக்க முயற்சி!

image

விழுப்புரம் மாவட்டம், சாலாமேடு சகோதரர்கள், தங்கள் வீட்டை அடமானம் வைத்து தனியார் வங்கியில் 30 லட்சம் ரூபாய் கடன் பெற்றனர். கமல்ராஜின் மருத்துவச் செலவுகளால், 5 மாதங்கள் தவணை செலுத்தவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்ய வந்தபோது, மனமுடைந்த கமல்ராஜ் தீக்குளிக்க முயன்றார். பொதுமக்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News February 26, 2026

விழுப்புரம்: 5 குற்றவாளிகளுக்கு பாய்ந்த ‘குண்டாஸ்’

image

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே அப்பு என்ற ஜவஹர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹேம்நாத்குமார், சந்தோஷ் உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இவர்களின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த, மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின்படி ஆட்சியர் உத்தரவின் பேரில், அவர்கள் 5 பேரும் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!