News January 18, 2026
விழுப்புரம்: பள்ளத்தில் ஆட்டோவோடு கவிழ்ந்து பலி!

விழுப்புரம், திண்டிவனம் அருகே தானங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் துரை (48). இவர் நேற்று முன்தினம் ஆட்டோவில் ஆத்தூர் டோல்கேட்டில் இருந்து தானங்குப்பத்துக்குச் சென்று கொண்டிருந்தார். கரிக்கம்பட்டு வளைவில் ஆட்டோவை வளைத்தபோது, சாலையோர பள்ளத்தில் ஆட்டோவோடு கவிழ்ந்தார். இந்தச் சம்பவத்தில் துரை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஓலக்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 3, 2026
விழுப்புரம்: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

விழுப்புரம் மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 3, 2026
விழுப்புரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News April 3, 2026
விழுப்புரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


