News September 17, 2025

விழுப்புரம்: திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை!

image

விழுப்புரம் அருகே அமைந்துள்ளது சிந்தாமணி கிராமம். இப்பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் ராஜா (35). இவருக்கு அதிகளவில் குடிபழக்கம் இருப்பதாக தெரிகிறது. இவருக்கு திருமணம் ஆகாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் வீட்டருகே உள்ள கூரை கொட்டகையில் விரக்தியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 17, 2025

விழுப்புரம்: மழையால் மின்தடையா? கவலை வேண்டாம்!

image

விழுப்புரம் மக்களே! மழைக்காலம் தொடங்கி விட்டதால், இனிமேல் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும். சில சமயங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏற்படும். இது குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் என்ற 9498794987 எண்ணை தொடர்வு கொள்ளவும். இல்லையெனில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் <>அதிகாரப்பூர்வ X <<>>பக்கத்திலும் புகார்களை கொடுக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 17, 2025

விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம்!

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற (19.09.2025) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை ITI, Diploma, B.E/B.Tech, Nursing, Pharmacy கல்வித் தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் எனமாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

News September 17, 2025

விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!