News October 19, 2025
விழுப்புரம்: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987 என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE
Similar News
News April 7, 2026
விழுப்புரம் கலெக்டர் உத்தரவு!

புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தேர்தல் நாளை மறு நாள்(ஏப்.9) நடைபெற உள்ளது. இதனால், புதுச்சேரி எல்லைப்பகுதியையொட்டி அமைந்துள்ள மரக்காணம் மற்றும் வானூர் தாலுகாவில் செயல்படும் மதுபானக் கூடங்கள் இன்று(ஏப்.7) காலை 10 மணி முதல் தேர்தல் நடைபெறும் நாளை மறுநாள்(ஏப்.9) நள்ளிரவு 12 மணி வரையிலும் வாக்கு எண்ணிக்கை நாளான அடுத்த மாதம் மே 4ஆம் தேதியன்றும் மூடப் பட வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு!!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஏப்ரல்-(06) இரவு 10 மணி முதல் ஏப்ரல்- (07)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.