News February 25, 2026
விழுப்புரம்: தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்த சிறுவன்!

மயிலம்: சின்ன நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மகன் குருஷித் (9). இவர் நேற்று முன்தினம் காணாமல் போனதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அக்கம்பக்கத்தில் தேடிய நிலையில், நேற்று வீட்டின் அருகே புதிதாகக் கட்டப்பட்டு வரும் தண்ணீர் தொட்டியில் சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை கிளம்பியுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 26, 2026
விழுப்புரம்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே<
News February 26, 2026
விழுப்புரம்: Google Pay/ PhonePe/ Paytm-ல் பணம் அனுப்புறீங்களா?

விழுப்புரம் மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.