News January 7, 2026
விழுப்புரம்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

விழுப்புரம் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
Similar News
News January 23, 2026
விழுப்புரம்: சொந்த தொழில் தொடங்க ஆசையா? CLICK NOW!

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <
News January 23, 2026
BREAKING:விழுப்புரத்தில் மழை கொட்டப்போகுது!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., மாவட்டம் முழுவதும் இன்று(ஜன.23) கனமழை பெய்யக் கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வெளியே வேலைக்கு செல்வோர், மறக்காமல் குடை எடுக்கத் தவறாதீர். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 23, 2026
JUST IN: விழுப்புரம்: தனியார் பள்ளி வேனில் விபத்து!

விழுப்புரம் மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் பயணித்த தனியார் பள்ளி வேனில் திடீரென ‘டமார்’ என சத்தம் கேட்டது. வேனுக்குள் இருந்த தீயணைப்பு சிலிண்டர் வெடித்ததால் இந்த சத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும், வேனுக்குள் சில ரசாயன துகல்கள் பரவின. இதனால், மாணவர்கள் பெரும் அச்சத்திற்குள்ளானனர். நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.


