News January 7, 2026

விழுப்புரம்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

விழுப்புரம் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

Similar News

News January 21, 2026

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணி- ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணிகள் நடைபெற்றது. இந்த பணி குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஜன.21) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மகாதேவன், தனி வட்டாட்சியர் (குடிமை பொருள்) ஆனந்தன் உட்பட பலர் உள்ளனர்.

News January 21, 2026

விழுப்புரம்: ஒரு ‘Hi’ போதும், வங்கி விவரங்கள் Whatsapp-இல்!

image

விழுப்புரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242, 4) IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 21, 2026

திண்டிவனம்: 3 வாலிபர்களுக்கு சிறை!

image

விழுப்புரம்: திண்டிவனம், சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்தவர் சீதாராமனின்(69) பைக், மேலும் இரண்டு பைக்கள் கடந்த 17.06.2025 அன்று திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், பூனை வினோத்(25), செல்வ ஸ்ரீவர்தன்(25), பிரசாந்த் என்ற எலி(29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர், இதில், வினோத்துக்கு 3 ஆண்டுகள் சிறை, மற்ற இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

error: Content is protected !!