News December 31, 2025
விழுப்புரம்: டிகிரி போதும்… அரசு வங்கியில் வேலை

▶️ BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
▶️ இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
▶️ மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
▶️ விருப்பமுள்ளவர்கள் <
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். *டிகிரி முடித்த நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
Similar News
News February 9, 2026
விழுப்புரத்தில் EB பில் எகுறுதா..?

விழுப்புரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <
News February 9, 2026
விழுப்புரத்தில் திக்குமுக்காடும் மக்கள்!

விழுப்புரம் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை மிகவும் அதிகரித்து வருகிறது. இவை, சாலைகளைக் கடக்கும் பொதுமக்கள், குழந்தைகள், வாகன ஓட்டிகளை துரட்டிக் கடிக்கப் பாய்கின்றன. ஆகையால், இதுகுறித்து சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
News February 9, 2026
விழுப்புரத்தில் இன்று டாஸ்மாக் இயங்காது!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று(பிப்.9) மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் அடையாள போராட்டம் நடத்துகின்றனர். ஆகையால், விழுப்புரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் 3 மணி நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


