News January 2, 2026
விழுப்புரம்: சோகத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்!

விழுப்புரம்: சென்னையை சேர்ந்த அதிதிகுப்தா (22) தனது நண்பர்கள் 4 பேருடன் புத்தாண்டை கொண்டாட புதுச்சேரி சென்றுள்ளார். திண்டிவனம் அருகே கிளியனூர் அருகே சென்றபோது, ஒரு பைக் குறுக்கே வந்ததால், மோதாமல் இருக்க காரை திருப்பினார் டிரைவர். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் படுகாயமடைந்த நிலையில், அதிதி உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 17, 2026
விழுப்புரம்: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

விழுப்புரம் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
விழுப்புரம்: ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<
News January 17, 2026
விழுப்புரம்: உங்க ஆதார் MISUSE ஆகுதா? CHECK NOW

தற்போது அரசின் சேவைகள் மட்டுமல்லாது, அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. பல இடங்களில் நம்முடைய ஆதாரை நாம் தருகிறோம். அப்படியிருக்க, உங்களுக்கே தெரியாமல் ஆதார் misuse செய்யப்பட வாய்ப்புண்டு. இங்கு <


