News December 14, 2025

விழுப்புரம்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. மாணவன் மீது போக்சோ!

image

விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த மில்டன் ஜோஸ்வா (19), விழுப்புரம் அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் பெரியதச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி ஜோஸ்வாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Similar News

News December 15, 2025

விழுப்புரம் : வாக்காளர் அட்டை உள்ளதா? உடனே இத பண்ணுங்க

image

விழுப்புரம் மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள நீங்கள் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய வேண்டாம். இந்த <>லிங்கில் <<>>உங்கள் விவரங்களை நீங்களே சரிபார்த்து கொள்ளலாம். மேலும், புகார் இருந்தால் உங்கள் பகுதி ERO/BLO-க்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு எண் அந்த தளத்திலே உள்ளது. ஷேர்!

News December 15, 2025

விழுப்புரம்: 800 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிற்பம் கண்டெடுப்பு

image

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே வலையம்பட்டு கிராமத்தில் சுமார் 5 அடி உயரமுள்ள, 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து அரிய நடராஜர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த சிற்பத்தை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் எஸ். ராஜகோபால் உறுதிப்படுத்தியுள்ளார். நடராஜருக்கு எதிரே நந்தி சிற்பமும், அருகில் சப்தமாதர்களில் நான்கு சிற்பங்களும் காணப்படுகின்றன.

error: Content is protected !!