News January 14, 2026
விழுப்புரம்: சம்பளப் பிரச்சனையா? உடனே CALL!

விழுப்புரம் மக்களே.., உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த<
Similar News
News January 26, 2026
வீர செயல் புரிந்த காவல் துறை அலுவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்

விழுப்புரம் நகராட்சி, கீழ்ப்பெரும்பாக்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர், வீர செயல் புரிந்த காவல் துறை அலுவலர்களுக்கு பதக்கங்களை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஜன.26) வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய்பிரனித், உட்பட பலர் உள்ளனர்.
News January 26, 2026
விழுப்புரத்தில் 77வது குடியரசு திருவிழா

நாட்டின் 77வது குடியரசு திருவிழாவினை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட விளையாட்டு ஆணையத்தில் உள்ள மைதானத்தில் மூவர்ண கொடியை ஏற்றி விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வைத்தார்.
இந்த நிகழ்வில், விழுப்புரம் மாவட்ட தலைமை நீதிபதி மணிமொழி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் க. பொன்முடி, டாக்டர் லட்சுமணன், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி அருளரசு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News January 26, 2026
விழுப்புரத்தில் குடியரசு தின விழாவில் கொடியேற்றிய ஆட்சியர்

இந்திய நாட்டின் 77வது குடியரசு தின விழா விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கு மைதானத்தில் ஆட்சியர் ஷேக் அப்துர் ரகுமான் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அவருடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தாய் பிரனிக் டிஐஜி அருளரசு முன்னாள் அமைச்சர் பொன்முடி சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆட்சியர் காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்டார்


