News October 3, 2025
விழுப்புரம்: கள்ளச்சந்தையில் மது விற்ற 26 பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி கள்ளச்சந்தையில் மது விற்ற 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 584 மது பாட்டில்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 17 குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News October 3, 2025
விழுப்புரம்: குட்நியுஸ்! School Fees கட்ட தேவையில்லை

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் LKG- 8ம் வகுப்பு வரை இலவச கல்வி பெறும் RTE திட்டத்திற்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், RTE திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கல்வி கட்டணம் செலுத்தி இருந்தால் 7 நாட்களுக்குள் அதை திருப்பி அளிக்க வேண்டும். திருப்பி அளிக்கவில்லை என்றால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் (அ) 14417 தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்.
News October 3, 2025
விழுப்புரம்: 10th போதும் வருவாய் துறையில் வேலை

திண்டிவனம் வட்டத்தில், காலியாக உள்ள 11 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தமிழில் எழுத படிக்க தெரிந்த 1.7.25 அன்று 21 வயது நிரம்பிய 32 வயதிற்குஉட்பட்டவர்கள் இந்த லிங்கில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து 15.10.25க்குள் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News October 3, 2025
விழுப்புரம்: 12th போதும்! மத்திய போலீசில் வேலை

மத்திய உள்துறையின் கீழ் உள்ள டில்லி போலீசில் 7565 காலிப்பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18-25 வயதுக்குட்பட்டவர்கள் <