News January 22, 2026
விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஜன.30-ஆம் தேதி வரை படிவங்களை அளிக்கலாம் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். ஆகையால், பெயர் சேர்க்கப்படாத நபர்கள் உடனடியாக தங்களின் பெயர் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்து, படிவங்களை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Similar News
News January 22, 2026
திண்டிவனத்திற்கு புது பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சு!

விழுப்புரம்: திண்டிவனம் நகராட்சியில் ரூ.27.51 கோடி செலவில் சென்னை சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தின் இறுதி கட்ட பணிகளை நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News January 22, 2026
விழுப்புரம் மக்களுக்கு முற்றிலும் இலவசம்! APPLY NOW

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அங்கும் அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. இங்கு <
News January 22, 2026
விழுப்புரம் மக்களுக்கு முற்றிலும் இலவசம்! APPLY NOW

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அங்கும் அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. இங்கு <


