News January 21, 2026
விழுப்புரம் கலெக்டர் அறிவித்தார்!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜனவரி 23ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நெல் அறுவடை மகசூல் காலம் நடைபெற்றுவருவதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விரைவாக, முறையாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கேள்வி ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கையை மனுவாக ஆட்சியரிடம் கொடுத்தனர்.
News January 30, 2026
விழுப்புரம்: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

விழுப்புரம் மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News January 30, 2026
விழுப்புரம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது pmjay.<


