News December 30, 2025
விழுப்புரம்: கர்ப்பிணிகளுக்கு அனைத்தும் இலவசம்!

விழுப்புரம் மக்களே.. அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றேடுக்கும் தாய்மார்களுக்கு அனைத்து சலுகைகளும், மத்திய அரசின் JSSK திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
1) இலவச டெலிவரி (சிசேரியன் உட்பட)
2) இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள்
3) ஊட்டச்சத்து நிறைந்த இலவச உணவு
4) இலவச ஆம்புலன்ஸ் வசதி
5) இலவச தங்குமிடம்.
இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News February 4, 2026
விழுப்புரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.
News February 4, 2026
விழுப்புரம் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

தாம்பரத்தில் இருந்து காலை 9. 40 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமுரயில் திண்டிவனம் – மயிலம் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக பிப்ரவரி 5 ,7, 10 ஆகிய தேதிகளில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும். அதேபோல் விழுப்புரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு மதியம் 1:30 மணிக்கு செல்லும் ரயில் விழுப்புரத்திற்கு பதிலாக திண்டிவனத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 4, 2026
திண்டிவனம் புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு!

விழுப்புரம்: திண்டிவனத்தில் ரூ.26 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அன்னை இந்திரா காந்தி பேருந்து நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று(பிப்.4) திறந்து வைக்கிறாா். ரூ.26கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கா் பரப்பளவில் பல்வேறு வசதிகளுடன் இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது


