News December 23, 2025

விழுப்புரம்: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News January 7, 2026

விழுப்புரம்: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

image

விழுப்புரம் மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <>க்ளிக்<<>> செய்து மேரா ரேஷன் செயலியில் ரேஷன் எண் மற்றும் ஆதார் எண் பதிவு பண்ணுங்க.. அதில் PHH, AAY வந்தால் ரூ.3000 கன்பார்ம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

விழுப்புரத்தில் மின்தடை – இதில் உங்க ஏரியா இருக்கா?

image

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி மற்றும் தாயனூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.8) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், மேல்மலையனூர், தாயனூர், தேவனூர், வளத்தி, அன்னமங்கலம், விக்கிரவாண்டி, சுங்கச்சாவடி, முண்டியம்பாக்கம், சின்னதச்சூர், பாரதிநகர், பனப்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

error: Content is protected !!