News September 24, 2025

விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.24) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
▶️DKP திருமண மண்டபம், மரக்காணம் ரோடு, திண்டிவனம்
▶️ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், ஆற்காடு
▶️பகிரதன் திருமண மண்டபம், வரிக்கல்
▶️சமுதாய கூடம், புதுரை
▶️முருகன் அடிகளார் திருமண மண்டபம், ராதாபுரம்
▶️ஸ்ரீ விஷ்ணு மஹால், பில்லூர்
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

Similar News

News September 24, 2025

விழுப்புரம்: அரசு ஆசிரியராக இலவச பயிற்சி

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற செப்டம்பர் 29ம் தேதி தொடங்குகிறது. பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 27ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரடியாகச் சென்று பதிவு செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News September 24, 2025

விழுப்புரம்: B.E போதும்; ரூ.1.4 லட்சம் சம்பளம்

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News September 24, 2025

முதலமைச்சர் கோப்பை பரிசளிப்பு விழா

image

2025-26 முதலமைச்சர் கோப்பைக்கான பரிசளிப்பு விழா நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் விழுப்புரம் அடுத்த காக்குப்பம் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் முதல் பரிசு பெற்ற பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீரர், வீராங்கனைகள் விழாவில் கலந்து பரிசுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!