News November 22, 2025
விழுப்புரம்: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

விழுப்புரம் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
Similar News
News November 22, 2025
விழுப்புரம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

விழுப்புரம் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 22, 2025
விழுப்புரம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

விழுப்புரம் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 22, 2025
விழுப்புரம்: நூதன முறையில் ஓட்டுநர்களிடம் பைசா வசூல்

விழுப்புரம்: மயிலம் அருகே அடையாளம் தெரியாத 2 பேர் லாரி ஓட்டுநர்களிடம் தாங்கள் சிறப்பு அலுவலா்கள் எனக் கூறி தலா ரூ.100 வீதம் பணம் வசூலித்தனர். இவா்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சந்தோஷ்குமாா் என்பவர் மயிலம் காவல் நிலையத்திற்கு தகவலளித்துள்ளார். இதைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சென்று விசாரித்த போது, அவா்கள் போலியானவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


