News December 24, 2025
விழுப்புரம்: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1.) இங்கு <
Similar News
News December 25, 2025
விழுப்புரம்: சாப்பாடு பரிமாறிய நபருக்கு அடி உதை!

விழுப்புரம்: அய்யனம்பாளையத்தைச் சேர்ந்த அருள்குமார், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி விழாவில் உணவு பரிமாறியுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ், ஸ்ரீமன் ஆகியோருடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், அவர்கள் 2 பேரும் சேர்ந்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அருள்குமார் போலீசார் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்தனர்.
News December 25, 2025
விழுப்புரம்: சரக்கு லாரி மோதி இளைஞர் துடிதுடித்து பலி!

விழுப்புரம்: மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் (22). இவர் நேற்று சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் கூனிமேடு அருகே பைக்கில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த சரக்கு லாரி மோதியதில், தனுஷ் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மரக்காணம் போலீஸாா், இறந்து போன தனுஷின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 25, 2025
விழுப்புரம்; இரவு ரோந்துப் பணி காவல்துறையின விவரம்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” (24.12.2025) நேற்று இரவு 11 மணி முதல் இன்று காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்


