News December 16, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (டிச.15) இரவு முதல் இன்று (டிச.16) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 19, 2025
விழுப்புரம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

விழுப்புரம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News December 19, 2025
விழுப்புரம்: DEGREE போதும் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) காலியாக உள்ள 764 Senior Technical Assistant மற்றும் Technician பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் ITI முடித்த, 18 முதல் 28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.1,12,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News December 19, 2025
விழுப்புரம்: கிணற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி!

விழுப்புரம்: பரனூர் கிராமத்தை சேர்ந்த மாசி (53) என்பவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் வெளியே சென்ற மாசி, நேற்று காகாகுப்பம் பகுதியில் உள்ள பொது கிணற்றில் பிணமாக மிதந்தார். இந்நிலையில், தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் பாரதிராஜா, அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


