News December 16, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (டிச.15) இரவு முதல் இன்று (டிச.16) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 20, 2025
விழுப்புரத்தில் விஜய்க்கு பதிலடி கொடுத்த நயினார்!

சமீபத்தில் தவெக தலைவர் விஜய், ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜகவை விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில் நேற்று விழுப்புரத்திற்கு வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “சிலர் வண்டியில் வந்து பாட்டு பாடுகிறார்கள். மாஸ் என்கிறார்கள், காசு என்கிறார்கள். ஆனால் நாங்க மிகப்பெரிய பிக்பாஸ் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என மறைமுகமாக சாடியுள்ளார்.
News December 20, 2025
விழுப்புரம்: பாலியல் குற்றவாளிக்கு அதிரடி தீர்ப்பு!

செஞ்சி அருகே கடந்த 2020-ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த 13 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்து, மிரட்டல் விடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அஞ்சாசேரியைச் சேர்ந்த ராஜேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.