News December 11, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
விழுப்புரம்: கடனை தராததால் கத்தி வெட்டு!

விழுப்புரம் அருகே உள்ள வி. பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன், வேலு என்பவரிடம் அன்பழகனின் நண்பரான சங்கர் என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.3 லட்சம் கடன் பெற்றிருந்தார். இதைத் தரும்படி, சங்கரிடம் கேட்டு பிரச்னை செய்தார். இதையறிந்து, அங்கு வந்த அன்பழகன் பிரச்னையைத் தடுக்க வந்தார். இதில் ஆத்திரமடைந்த வேலு, அன்பழகன் கழுத்தில் வெட்டினார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News December 11, 2025
விழுப்புரம்: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..!

விழுப்புரம் மக்களே, உங்களுக்கு தேவையான
1)சாதி சான்றிதழ்
2)வருமான சான்றிதழ்
3)முதல் பட்டதாரி சான்றிதழ்
4)கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5)விவசாய வருமான சான்றிதழ்
6)சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற<
News December 11, 2025
விழுப்புரத்தில் துடிதுடித்து பலி!

விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் எலக்ட்ரீசியனான இவர், நேற்று முன்தினம் இரவு தனது கடை உரிமையாளரிடம் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் இரு சக்கர வாகனம் பள்ளத்தில் விழுந்தது தண்ணீரில் மூழ்கி சந்திரசேகர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


