News December 9, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (டிச.8) இரவு முதல் இன்று (டிச.9) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 11, 2025
விழுப்புரம்: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

விழுப்புரம் மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த <
News December 11, 2025
விழுப்புரம்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <
News December 11, 2025
வேலூர்: அரசு பேருந்து மோதி பெண் பலி!

திருவெண்ணெய்நல்லூர் வட்டம், பெரியசெவலை பழைய காலனியைச் சேர்ந்தவர் ஜோதி. இவர், கடந்த டிச.9ஆம் தேதி திருக்கோவிலூர் – மடப்பட்டு நெடுஞ்சாலையில் பெரியசெவலை அருகே நடந்து சென்ற போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்து அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது, இவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.


