News January 3, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து பணி போலீசாரின் விவரம்!

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” நேற்று இரவு – இன்று (ஜன.03) காலை வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேளம், அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்!
Similar News
News February 21, 2026
விழுப்புரம்: 10 கிலோ கஞ்சா பறிமுதல்

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே விழுப்புரம் நகர காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயில் நிலையம் அருகில் மூட்டைகளில் 10 கிலோ கஞ்சா கிடந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்து கடத்தி வந்தவர்கள் யார் என விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் பல்வேறு கட்டங்களாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரத்தில் துணிகரத் திருட்டு!

விழுப்புரம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சங்கர். இவர் நேற்று முன்தினம் மாலை குடும்பத்தினருடன் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இதை அறிந்த மர்ம நபர்கள் இரவு பீரோ உடைத்து 25 பவுன் நகை மற்றும் ரூ.55 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளை அடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.