News December 30, 2025
விழுப்புரம்: இரவு ரோந்துப் பணியின் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் மார்பில், நேற்று இரவு – இன்று (டிச.29) காலை வரை ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 1, 2026
விழுப்புரம் சரக டிஐஜி பொறுப்பேற்பு

விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் சரக டிஐஜி-யாக இருந்த உமா சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டர், இதை அடுத்து விழுப்புரம் சரக டிஐஜி-யாக அருளரசு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இன்று (ஜன.01) விழுப்புரம் காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில், விழுப்புரம் சரக டிஐஜி யாக அருளரசு பொறுப்பேற்றுக் கொண்டார்.
News January 1, 2026
விழுப்புரம்: உங்கள் வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

விழுப்புரம் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News January 1, 2026
விழுப்புரம்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே<


