News October 9, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (09.10.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News October 10, 2025
விழுப்புரம்: கடன் தொல்லை நீங்க இங்கு போங்க!

விழுப்புரம் அருகே திருநகரில் அமைந்துள்ள மகாலட்சுமி குபேரர் கோவில், செல்வம் பெருக்கும் சக்திவாய்ந்த தலமாக விளங்குகிறது. இங்குள்ள செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி மற்றும் குபேரனை சனிக்கிழமைகளில் வழிப்பட்டால், கடன் தொல்லைகள் நீங்கி, வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பணக்கஷ்டத்திலும், கடனிலும் வாடும் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இதனை ஷேர் பண்ணுங்க!
News October 10, 2025
விழுப்புரம்: லைசன்ஸ் இல்லையா? NO PROBLEM

விழுப்புரத்தில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.
News October 10, 2025
விழுப்புரம்: SIM கார்டால் வரும் ஆபத்து-உஷார்!

விழுப்புரம் மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். இந்த <