News February 2, 2026
விழுப்புரம்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

விழுப்புரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
Similar News
News February 6, 2026
விழுப்புரத்தில் நாளை மின் தடை!

விழுப்புரம் துணை மின் நிலையத்தில் நாளை(பிப்.7) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திரு.வி.க. ரோடு, கணபதி நகர், குருசாமி பிள்ளை தெரு, பழைய கோர்ட் ரோடு, பூந்தோட்டம், கே.கே.ரோடு, நேருஜி ரோடு, எம்.ஜி.ரோடு, பாகர்ஷா தெரு, வி.மருதூர், ஆறுமுகம் லே-அவுட், கந்தசாமி லே-அவுட், பார்த்தசாரதி லே-அவுட், சந்தான கோபாலபுரம், சங்கரமடத் தெரு, காமராஜர் தெரு, நகர் ஆகிய பகுதிகளில் மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 6, 2026
விக்கிரவாண்டி அருகே தூக்கிட்டு தற்கொலை!

விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த நங்காத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவருக்கும் முட்டத்தூரைச் சேர்ந்த வாணிக்கும்(26) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், வாணியை அவரது தாயாரிடம் பேச, பார்க்க செல்ல சின்னையன் தடை விதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த வாணி, நேற்று முன் தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
News February 5, 2026
விழுப்புரம்: சமையல் அடுப்பு + சிலிண்டர் இலவசம்!

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <


