News January 31, 2026
விழுப்புரம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

விழுப்புரம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது.தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார்.இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News February 6, 2026
விழுப்புரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News February 6, 2026
விழுப்புரம் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து 1,500 மெட்ரிக் டன் யூரியா உரங்கள் வந்தடைந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 6284 மெ.டன், டி.ஏ.பி. 2322 மெ.டன், பொட்டாஷ் 1502 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 9077 மெ.டன், சூப்பர் பேட் 1919 மெ.டன், 1500 மெ.டன் யூரியா உர மூட்டைகள் சரக்கு ரயில்கள் மூலம் வந்தடைந்தன.
News February 6, 2026
விழுப்புரத்தில் அரசு வழங்கும் இலவச வீடு! DONT MISS

விழுப்புரம் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <


