News January 29, 2026
விழுப்புரம்: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

விழுப்புரம் மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு,<
Similar News
News February 17, 2026
விழுப்புரத்தில் அதிரடி கைது!

திருவெண்ணைநல்லூர் போலீசார், திருவெண்ணைநல்லூர் அடுத்த தடுத்தாட்கொண்டூர் என்ற கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் ரோஸ் மேரி என்பவரின் கடையில் சோதனை செய்தியில், அவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
News February 17, 2026
விழுப்புரம்: 90 இடங்களில் பேரிகார்டு அமைக்க திட்டம்

விழுப்புரம், அதிகளவில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் உள்ள மாவட்டமாக உள்ளது. இம்மாவட்டத்தின் வழியாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் -நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை, திண்டிவனம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, புதுச்சேரி – மங்களூர் தேசிய நெடுஞ்சாலை என முக்கிய சாலைகள் உள்ளன. இதனால் விபத்துகளை தடுக்க 90 இடங்களில் பேரிகார்டு அமைக்க திட்டமிட்டுள்ளது.
News February 17, 2026
விழுப்புரம்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 696 மனுக்கள்

விழுப்புரம், ஆட்சியா் அலுவலகத்தில், நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 696 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பல்வேறு உதவித் தொகைகள், வீட்டுமனைப் பட்டா, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 696 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார்.


