News November 24, 2024

விழுப்புரம் ஆட்சியர் தகவல்

image

2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதிச் சட்டத்தின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுவுக்குத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். விண்ணப்பங்களை இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 600 010 என்ற முகவரியில் டிச.6ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என விழுப்புரம் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News August 5, 2025

விழுப்புரம்: வீட்டில் சிலிண்டர் இருக்கா.. நோட் பண்ணிக்கோங்க

image

விழுப்புரம் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News August 5, 2025

விழுப்புரம்: 10th போதும்… ரயில்வேயில் வேலை

image

கொங்கன் ரயில்வேயில் உள்ள 28 கீமேன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீமேன் பதவிக்கு 10ஆம் வகுப்பு முடித்த 18 – 28 வயது உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,500 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை வரும் ஆக.11க்குள் பூர்த்தி செய்து நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். 10th முடித்த நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 5, 2025

விழுப்புரத்தில் இன்று ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.5) விழுப்புரம் நகராட்சியில் ஆஞ்சநேயா திருமண மண்டபத்திலும், காணை வட்டாரத்தில் கெடார் வெற்றி மஹாலிலும், திருவெண்ணைநல்லூர் வட்டாரத்தில் ஏனாதிமங்கலம் அரசு மேல்நிலப்பள்ளியிலும், மரக்காணம் வட்டாரத்தில் மானூர் JSR திருமண மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளது. தேவைபடுபவர்கள் மனு அளித்து பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!