News December 9, 2024

விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு 

image

தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநர் சேர்க்கை செய்திட மாவட்ட அளவிலான அரசு போக்குவரத்துக் கழகங்களிலும், (TNSTC) அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணி முதல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 4, 2026

விழுப்புரம்: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News March 4, 2026

விழுப்புரம் : டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58, 514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 4, 2026

விழுப்புரம்: அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி!

image

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செஞ்சி முன்னாள் MLA மற்றும் EX ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான செஞ்சி சேவல் ஏழுமலை சென்னையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். முன்னதாக, ஓபிஎஸ்ஸின் தொண்டர்கள் உரிமை மீட்பு கழக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து இவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!