News September 27, 2025
விழுப்புரம்: ஆசிரியர்கள் கொத்தடிமைகள் – சி.வி.சண்முகம்

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்படுவதாக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று(செப்.27) திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கோ பூஜையில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த போது, திமுக அரசு, பள்ளி ஆசிரியர்களை கொத்தடிமையாக நடத்துவதாகவும், காவல்துறையை, ஏவல்துறையாக பயன்படுத்துவதாகவும் அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News January 27, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஜன.26 இரவு முதல் இன்று (ஜன.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!