News October 7, 2024
விழுப்புரம் அருகே நாளை மின்தடை

விழுப்புரம்,பூத்தமேடு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக விழுப்புரம், வண்டி மேடு, பிடாகம், கப்பூர், ஆநன்னாடு, பாப்பன்குளம்,சோழகனூர், அய்யாங்கோவில்பட்டு, சோழாம்பூண்டி, அய்யூர்அகரம், எடப்பாளையம், கொய்யாதோப்பு, ஆரியூர், வெங்காந்தூர், P.மேட்டுப்பாளையம், அதனூர் (ஒரு பாகம்), பூத்தமேடு, ஓரத்தூர் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும்.
Similar News
News August 19, 2025
விழுப்புரம்: டிகிரி போதும்.. வங்கி வேலை ரெடி!

தமிழகம் முழுவதும் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒருதுறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.9ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். வயது வரம்பு, விண்னப்பக்கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News August 19, 2025
விழுப்புரம்: பார் ஆன வணிக வளாகம்

விழுப்புரம் காமராஜர் வீதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நகராட்சி வணிக வளாகம், பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் வாடகைக்கு விடப்படாமல் உள்ளது. இதனால், குடிமகன்கள் அந்த வளாகத்தை மது அருந்தும் இடமாகப் பயன்படுத்தி, மதுபாட்டில்களை உடைத்து எறிந்து வருகின்றனர். அதிகாரிகள் உடனடியாக கடைகளை வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.