News May 14, 2024

விழுப்புரம் : அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 18 ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விழுப்புரம் மாவட்டம் 18 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 87.06% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 81.25 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 92.03 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News February 17, 2026

விழுப்புரம்: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

விழுப்புரம் மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <>இங்கே கிளிக்<<>> செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

விழுப்புரத்தில் அதிரடி கைது!

image

திருவெண்ணைநல்லூர் போலீசார், திருவெண்ணைநல்லூர் அடுத்த தடுத்தாட்கொண்டூர் என்ற கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் ரோஸ் மேரி என்பவரின் கடையில் சோதனை செய்தியில், அவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

News February 17, 2026

விழுப்புரம்: 90 இடங்களில் பேரிகார்டு அமைக்க திட்டம்

image

விழுப்புரம், அதிகளவில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் உள்ள மாவட்டமாக உள்ளது. இம்மாவட்டத்தின் வழியாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் -நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை, திண்டிவனம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, புதுச்சேரி – மங்களூர் தேசிய நெடுஞ்சாலை என முக்கிய சாலைகள் உள்ளன. இதனால் விபத்துகளை தடுக்க 90 இடங்களில் பேரிகார்டு அமைக்க திட்டமிட்டுள்ளது.

error: Content is protected !!