News March 20, 2026

விழுப்புரம் அரசு கல்லூரியில் வேலை!

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் வேதியியல் துறைக்கு ஒரு ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் பணியிடத்திற்கு வேதியலில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் மார்ச் 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியர் வைத்தியநாதன், வேதியியல் துறை ,அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி விழுப்புரம் -605 602 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!