News February 11, 2026
விழுப்புரம்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

விழுப்புரம் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். விழுப்புரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
Similar News
News February 17, 2026
விழுப்புரம்: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

விழுப்புரம் மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <
News February 17, 2026
விழுப்புரத்தில் அதிரடி கைது!

திருவெண்ணைநல்லூர் போலீசார், திருவெண்ணைநல்லூர் அடுத்த தடுத்தாட்கொண்டூர் என்ற கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் ரோஸ் மேரி என்பவரின் கடையில் சோதனை செய்தியில், அவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
News February 17, 2026
விழுப்புரம்: 90 இடங்களில் பேரிகார்டு அமைக்க திட்டம்

விழுப்புரம், அதிகளவில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் உள்ள மாவட்டமாக உள்ளது. இம்மாவட்டத்தின் வழியாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் -நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை, திண்டிவனம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, புதுச்சேரி – மங்களூர் தேசிய நெடுஞ்சாலை என முக்கிய சாலைகள் உள்ளன. இதனால் விபத்துகளை தடுக்க 90 இடங்களில் பேரிகார்டு அமைக்க திட்டமிட்டுள்ளது.


