News January 14, 2026
விழுப்புரம்:தை முதல் அன்று செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

விழுப்புரம் மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
*திருவாமாத்தூர் ஸ்ரீ அபிராமேஸ்வரர் கோவில்
*திருநாவலூரில் உள்ள ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் ஆலயம்
*மயிலம் முருகன் கோயில்
*மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News February 5, 2026
விழுப்புரத்தில் அதிரடி கைது!

செஞ்சி பைபாஸ் அருகே ஆந்திராவில் இருந்து தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் நேற்று(பிப்.4) செஞ்சி பைபாஸ் அருகில் நின்ற காரை சோதனை செய்தபோது, அதில் இருந்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், குற்றவாளிகளை கைது செய்தனர்.

திண்டிவனம் அருகே கிணற்றில் விழுந்து பலி!

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த நாவல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா(60). இவர், சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிக்க வயல்வெளி பகுதிக்குச் சென்றார். அப்போது நிலை தடுமாறிய அவர், அங்கிருந்த கிணற்றில் விழுந்து, மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.