News December 17, 2025

விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” (டிச.16) இன்று இரவு 11 மணி முதல் (டிச.17) காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

Similar News

News December 17, 2025

விழுப்புரம்: மனநலம் பாதித்த பெண் விபரீத முடிவு!

image

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ரமணி. இவர் தனது கணவரை இழந்து, குழந்தைகள் இன்றி தனியாக வசித்து வந்தார். இதனிடையே, இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம், ரமணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம்: விலையை குறைக்காததால் கொலை மிரட்டல்!

image

விழுப்புரம்: செஞ்சி MGR நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் மற்றும் மோகன்ராஜ், காந்தி கடைவீதியில் உள்ள ஒரு கடையில் நேற்று போன் வாங்கியுள்ளனர். அப்போது கடையின் மேலாளர் சரவணனிடம், போனின் விலையை குறைக்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு, சரவணன் மறுத்த நிலையில், அவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில், 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!