News December 25, 2025
விழுப்புரத்தில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

விழுப்புரம் பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <
Similar News
News December 26, 2025
விழுப்புரம்: டிராக்டர் மோதி மாணவன் துடிதுடித்து பலி!

விழுப்புரம்: வளவனூர் அருகே உள்ள வி.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதிவாணன் (17). இவர் வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று (டிச.25) சாலை நடந்து சென்ற போது டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி வளவனூர் போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
News December 26, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.