News November 25, 2025
விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த மாதம் 28ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் காலை 11 மணிக்கு ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் விவசாயிகள் தங்கள் குறைகளை நேரடியாக சொல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கூட்டத்தில் விவசாயிகளை நேரில் சந்திக்கிறார்.
Similar News
News November 25, 2025
விழுப்புரம்: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

விழுப்புரம் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <