News August 6, 2024

விழுப்புரத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழக கடலோர பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 30, 2026

செஞ்சி: ஏரியில் எரிந்த நிலையில் கிடந்த சடலம்!

image

செஞ்சியை அடுத்த செம்மேடு ஏரியில், சோழந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (75) என்பவர் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 27-ம் தேதி வீட்டிலிருந்து மாயமான அவர், தற்போது ஏரியில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மகன் ரமேஷ் அளித்த புகாரின் பேரில், இது கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை செய்கின்றனர.

News January 30, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.29) இரவு முதல் இன்று (ஜன.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!