News January 7, 2026

விழுப்புரத்தில் மின்தடை – இதில் உங்க ஏரியா இருக்கா?

image

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி மற்றும் தாயனூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.8) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், மேல்மலையனூர், தாயனூர், தேவனூர், வளத்தி, அன்னமங்கலம், விக்கிரவாண்டி, சுங்கச்சாவடி, முண்டியம்பாக்கம், சின்னதச்சூர், பாரதிநகர், பனப்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Similar News

News January 29, 2026

விழுப்புரத்தில் உடனடி வேலை! SUPER CHANCE

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசு சார்பாக நமது மாவட்டத்தில் இலவச ‘Broadband Technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி காலத்தில் உங்களுக்கு உதவித் தொகையும் உண்டு. மேலும் பயிற்சி முடித்ததும் உடனடியாக வேலை வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கலாம்!

News January 29, 2026

விழுப்புரத்தில் டாஸ்மாக் இயங்காது!

image

வடலூர் தைப்பூசதினத்தை முன்னிட்டு வரும் பிப்.1ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளிலும், கூடங்களும், தனியார் மது பார்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!