News January 19, 2025

விழுப்புரத்தில் மின்தடை அறிவிப்பு

image

விழுப்புரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 21.1.2025 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, வண்டிமேடு, வீராட்டிக்குப்பம், பாப்பான்குளம், திருவாமாத்தூர், பிடாகம், ஜானகிபுரம், கீழ்பெரும்பாக்கம், ஆனாங்கர், பானாம்பட்டு, கோலியனூர், மரகதபுரம், பொய்யப்பாக்கம், வழுதரெட்டி, V.அகரம், தொடர்ந்தலூரில் மின்தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 9, 2026

மரக்காணம் அருகே தீ குளித்து தற்கொலை!

image

விழுப்புரம்: மரக்காணம் அடுத்த அனுமந்தை குப்பத்தை சேர்ந்தவர் ராஜா. அவரது மனைவி சரண்யா பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றி தீ குளித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 9, 2026

விழுப்புரம்: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

image

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

News March 9, 2026

விழுப்புரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்!

image

திருவெண்ணெய்நல்லூர்:04153-290893
கண்டாச்சிபுரம்:04153-231666
மேல்மலையனூர்:04145-234209
மரக்காணம்:04147-239449
விக்கிரவாண்டி:04146-233132
வானூர்:0413-2677391
விழுப்புரம்:04146-222554
செஞ்சி:04145-222007
திண்டிவனம்:04147-222090
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!