News February 11, 2026
விழுப்புரத்தில் போலீஸ் வேலை கனவா..?

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை வேலைக்கு விண்ணப்பங்கள் பிப்.6ஆம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. பிப்.14ஆம் தேதி நடைபெறும் தேர்வில் 20 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். இதற்கு விண்ணப்பிக்க பிப்.13ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News February 16, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 15) இரவு முதல் இன்று (பிப். 16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!